அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் நடிகை

சமந்தா முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். இதனால் படங்களில் நடிக்காமல் இருந்த சமந்தா, மீண்டும் கதைகள் கேட்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சமந்தாவின் புதிய படங்கள் அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி வரும் வெப் தொடர் சிட்டாடல். ஆங்கிலத்தில் உருவான இந்த வெப் தொடரின் இந்திய பதிப்பில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். வருண் தவான் சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். சமந்தா புதிதாக … Continue reading அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் நடிகை